முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் தம்மிக்க…பிரதமர் நாமல் : வெளியான தகவல்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அதிபர் வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும் (Dhammika Perera) பிரதமராக நாமல் ராஜபக்சவையும் (Namal Rajapaksa) நியமிப்பதற்கு ராஜபக்ச குடும்பத்தினர் இணங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ரஷ்யாவுக்கான (Russia) முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ” சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தம்மிக்க பெரேரா என்பது உறுதியாகியுள்ளது. 

ராஜபக்ச குடும்பம் தீர்மானம் 

இதற்கான தீர்மானம் ராஜபக்ச குடும்பத்துக்குள் இறுதியாகியுள்ளதுடன் பிரதமர் வேட்பாளராக நாமல் ராஜபக்சவின் பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் தம்மிக்க...பிரதமர் நாமல் : வெளியான தகவல் | Slpp Presidential Candidate Is Dhammika Pm Namal

ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என்பவர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் எதிரி ஸ்தானத்தில் இருக்கும் ஒருவராவார்.

தேர்தலில் போட்டி

அவர் ஒருபோதும் கட்சியின் அதிபர் வேட்பாளராக தெரிவு செய்யப்படமாட்டார். எதிர்வரும் தேர்தலிலும் அவர் போட்டியிடுவார் என்றும் கூறமுடியாது.

மொட்டுவின் அதிபர் வேட்பாளர் தம்மிக்க...பிரதமர் நாமல் : வெளியான தகவல் | Slpp Presidential Candidate Is Dhammika Pm Namal

எனவே, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் தம்மிக்க பெரேராவே என்பது முழுமையாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் எந்த மாற்றமும் இல்லை“ என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்