முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச சேவையொன்றுக்கு விரைவில் இடம்பெறப்போகும் ஆட்சேர்ப்பு

இலங்கை போக்குவரத்து சபையில்(sltb) நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறைக்கு தீர்வாக பெப்ரவரி மாதத்தில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன(Dr. Prasanna Kumara Gunasena) தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற சிறப்பு ஆய்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பயணிகளுக்கு திறமையான சேவையை வழங்க எதிர்காலத்தில் 1,000 புதிய வசதியான பேருந்துகள் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

 ஐந்து ஆண்டுகளுக்குள் உயர்தர போக்குவரத்து சேவை

இலங்கையில் பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ள சுமார் 75% பயணிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் உயர்தர போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அரச சேவையொன்றுக்கு விரைவில் இடம்பெறப்போகும் ஆட்சேர்ப்பு | Sltb To Hire New Drivers And Conductors

தற்போது இலங்கையில் உள்ள 5,800 பேருந்துகளில் 4,500 பேருந்துகளை மட்டுமே இயக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்