சோபிதா – நாக சைதன்யா
சமந்தாவுடான விவாகரத்துக்கு பின் நடிகை சோபிதாவை காதலித்து வந்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, கடந்த ஆண்டு அவரை இரண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.
திருமணத்திற்கு பின் இவர் நடித்த தண்டேல் திரைப்படமும் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. நாக சைதன்யாவின் நடிப்பில் வெளிவந்து ரூ. 100 கோடியை கடந்த முதல் படம் இதுவே ஆகும்.
கிங்ஸ்டன் திரைவிமர்சனம்
தனது மருமகள் வந்த நேரம், படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது என பட விழாவில் நாகர்ஜுனா பேசியிருந்தார்.
ஜாலி டூர்
இந்த நிலையில், தற்போது நாக சைதன்யா – சோபிதா தம்பதி நெதர்லாந்துக்கு டூர் சென்றுள்ளனர். அங்கு ஜாலியாக ஊரை சுற்றி திரியும் இந்த ஜோடி, அங்கிருந்த எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
View this post on Instagram