முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாரும் அறிந்திராத சூரியின் சினிமா பயணம்.. அவரே கூறிய ரகசியம்

சூரி

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விடுதலை. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது 20 – ம் தேதி வெளியாக உள்ளது.

யாரும் அறிந்திராத சூரியின் சினிமா பயணம்.. அவரே கூறிய ரகசியம் | Soori About His Journey

சினிமா பயணம்

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சூரி அவரது கடந்த காலம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” மாதம் ரூ. 1,500 வாடகையில் வாழ்ந்து வந்த எனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் தான் ‘வெண்ணிலா கபடி குழு’.

யாரும் அறிந்திராத சூரியின் சினிமா பயணம்.. அவரே கூறிய ரகசியம் | Soori About His Journey

அந்த படத்தில் வரும் ‘பரோட்டா’ காமெடி கொடுத்த அடையாளம் தான் என் வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்ளும் தைரியத்தை கொடுத்தது. ஆனால் உண்மையில் எனக்கு பரோட்டா பிடிக்காது.

விஜயகாந்த் சாரை வில்லனாக வைத்து கதை எழுதினேன்.. முன்னணி இயக்குனர் உடைத்த ரகசியம்

மேலும் சினிமாவில் ஒரு நடிகனாக என்னை உயர்த்தியது. சினிமாவுக்காக சென்னை வந்தேன், பல படங்களில் செட் போடும் ஆளாக வேலை பார்த்திருக்கிறேன்.

நான் பார்க்காத வேலையே இல்லை. சீரியலில் ஒருவரி வசனத்தை கூட பேசியுள்ளேன். எனக்கு வாழ்க்கை கொடுத்ததாக வெண்ணிலா கபடி குழு படம் அமைந்தது” என்று கூறியுள்ளார்.         

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்