முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி.. இது செம மாஸ் கூட்டணியா இருக்கே

சூரி

நகைச்சுவை நடிகராக இருந்து இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விஸ்வரூபன் எடுத்துள்ளார் சூரி.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாமன் படமும் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி.. இது செம மாஸ் கூட்டணியா இருக்கே | Soori Joining Hands With Lokesh And Lijo Jose

இதை தொடர்ந்து சூரி நடிப்பில் தற்போது மண்டாடி எனும் படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், சூரி ஹீரோவாக நடிக்கப்போகும் அடுத்த புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ் கூட்டணி

அதன்படி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படம் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தை இயக்குநர் லிஜோ ஜோஸ் இயக்கப்போவதாக தகவல் கூறுகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சூரி.. இது செம மாஸ் கூட்டணியா இருக்கே | Soori Joining Hands With Lokesh And Lijo Jose

லிஜோ ஜோஸ் இதற்குமுன் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிஜோ ஜோஸ்- சூரி – லோகேஷ் கூட்டணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://cineulagam.com/article/soori-joining-hands-with-lokesh-and-lijo-jose-1751091740

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்