நடிகர் சூரி காமெடியனாக இருந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் தற்போது வலம் வருகிறார்.
அவர் தற்போது நடிகர் அஜித்தை நேரில் சந்தித்தது பற்றி நெகிழ்ச்சியாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.

வெற்றி உருவாக்கப்படுவது இல்லை
அவரை பார்த்த நொடியிலேயே புரிந்தது – உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல; அது தினமும் உழைப்பாலும், மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது.
அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது.
இவ்வாறு சூரி பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram

