முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூரியுடன் மோதும் சந்தானம், முதல் முறையாக இருவருக்கும் போட்டி.. ஜெயிக்கப்போவது யார்?

 சூரி

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கி, தற்போது மாஸ் கதாநாயகனாக மாறி வலம் வருகிறார் நடிகர் சூரி.

வெண்ணிலா கபடி குழு திரைப்படம் எப்படி சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்ததோ, அது போன்று விடுதலை திரைப்படம் அவரை ஹீரோவாக மாற்றியுள்ளது.

தற்போது, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார். இப்படம் வரும் மே 16ம் தேதி வெளிவர உள்ளது.

சூரியுடன் மோதும் சந்தானம், முதல் முறையாக இருவருக்கும் போட்டி.. ஜெயிக்கப்போவது யார்? | Soori Movie Clash With This Actor

டிராகன் பட வெற்றி, பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு.. வைரலாகும் வீடியோ

ஜெயிக்கப்போவது யார்?

ஏற்கனவே இதே தேதியில் சந்தானம் நடித்துள்ள ‛டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த இரண்டு படத்தின் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

சூரியுடன் மோதும் சந்தானம், முதல் முறையாக இருவருக்கும் போட்டி.. ஜெயிக்கப்போவது யார்? | Soori Movie Clash With This Actor

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்