முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூரியின் அடுத்த படம்.. சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் கூட்டணி

சூரி தற்போது ஹீரோவாக தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். அவர் நடித்த மாமன் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

அடுத்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.

சூரியின் அடுத்த படம்.. சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் கூட்டணி | Soori Next Film With Ayalaan Director

அயலான் இயக்குனர்

மேலும் சூரி ஒரு புது படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இன்று நேற்று நாளை, அயலான் போன்ற படங்களை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் தான் சூரி அடுத்து நடிக்கிறார்.

AGS நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. 

சூரியின் அடுத்த படம்.. சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் கூட்டணி | Soori Next Film With Ayalaan Director

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்