முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா?

கூலி படம்

ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் பார்க்க காத்துக் கொண்டிருந்த திரைப்படம் கூலி.

சன் பிக்சர்ஸ்-ரஜினி கூட்டணி, இப்போது உள்ள இளம் இயக்குனர்களில் டாப்பில் இருக்கும் லோகேஷ் கனகராஜ் படம். இதனாலேயே படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, மேலும் நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர் போன்ற நடிகர்களும் நடித்திருந்தனர்.

கடையில் ரூ. 3 லட்சம் தொலைந்த விவகாரம், மனோஜிற்கே திரும்பிய பிரச்சனை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

படம் வெளியாகி வழக்கம் போல் தாறுமாறு வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் எங்கள் தலைவரை நாங்கள் திரையில் பார்த்தால் போதும் என ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? | Soubin Shahir Salary In Rajinikanth Coolie Movie

சம்பளம்

கடந்த 14ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

முதல் நாளே படம் ரூ. 151 கோடி வசூலித்துள்ளது, தமிழகத்தில் மட்டுமே இதுவரை ரூ. 100 கோடி வசூலித்துள்ளது.
தினமும் நாள் கூலி படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரங்களை பார்த்து வருகிறோம்.

கூலியில் தரமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ள சௌபின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. தரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சௌபினுக்கு கூலி படத்திற்காக ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்