மணிமேகலை
சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களின் கவனத்திற்கு வந்தவர் தான் மணிமேகலை.
அதில் தனக்கான அங்கீகாரம் பெற்றவர் விஜய் டிவி பக்கம் வந்து பெரிய அளவில் மக்களின் கவனத்தை பெற்றார்.
நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது, பங்குபெறுவது முக்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக மணிமேகலை செய்த அட்ராசிட்டியை சொல்லியா தெரிய வேண்டும்.

மூளை கம்மியாக இருப்பதால்தான் என்னால்… ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்
ஆனால் விஜய் டிவியில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அங்கிருந்து கிளம்பியவர் இப்போது ஜீ தமிழில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஸ்பெஷல் பூஜை
ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மணிமேகலை திருமணத்தில் மதம் பெரிய பிரச்சனையாக இருந்தது.
ஆனால் அதையெல்லாம் தூக்கிப்போட்டு கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அண்மையில் மணிமேகலையின் கணவர் ஹுசைன் ஐயப்ப மாலை போட்டிருந்தார்.

முதன்முறையாக அவர் மாலை போட்டிருப்பதால் அவர்களது வீட்டில் கன்னி பூஜை செய்துள்ளனர். அந்த வீடியோவை தான் மணிமேகலை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார், ரசிகர்கள் மனதார வாழ்த்தி வருகிறார்கள்.
View this post on Instagram

