முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

2025 மார்ச் மாதத்தில் சிறப்பு தொடருந்து சேவை திட்டம் ஒன்றை தொடருந்து திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை

பாடசாலை விடுமுறை மற்றும் ஸ்ரீபாத யாத்திரை பருவத்துடன் இணைந்ததாக இந்த சிறப்பு தொடருந்து சேவை திட்டம் திட்டமிட்டுள்ளது.

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு! | Special Train Service For School Holidays

தொடருந்து பொது முகாமையாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு சிறப்பு தொடருந்து சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு தொடருந்து சேவைகள்

இதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு சிறப்பு தொடருந்து சேவையொன்று திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை நோக்கி காலை 05.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் தொடருந்து , 2025.03.13 முதல் 2025.03.31 தினசரி பயணிக்கும்.

தொடருந்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு! | Special Train Service For School Holidays

காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை. காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 01.50 மணிக்கு புறப்படும் தொடருந்து , 2025.03.13 முதல் 2025.03.31 தினசரி பயணிக்கும்.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு சிறப்பு தொடருந்து சேவையொன்று திட்டமிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 07.30 க்கு புறப்படும் தொடருந்து, 2025 மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பயணிக்கும்.

இதேவேளை பதுளையில் இருந்து மாலை 5.20 க்கு புறப்படும் தொடருந்து, 2025 மார்ச் 12, 14, 16, 21, 23, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் பயணிக்கும்.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்