முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யாவுடன் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ள இலங்கை

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவுக்கும்(Kamal Gunaratne) ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது ரஷ்யாவின் (Russia) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் (Saint Petersburg
City in Russia) நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான 12 ஆவது சர்வதேச கூட்டத்தின் போதே இடம்பெற்றுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள்

இதன்போது அவர்கள் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள், இணையப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதித்ததாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுடன் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ள இலங்கை | Sri Lanka Discussed Security Issues With Russia

இதேவேளை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதிலும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை இரண்டு செயலாளர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்