முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு கிடைக்கவுள்ள மிகப்பெரிய பரிசு – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

இலங்கைக்கு 10 ஹெலிகாப்டர்களும் 2 விமானங்களும் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நன்கொடைகளாக இவை கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிலிருந்து 2 C130 விமானங்கள் நன்கொடையாகப் பெறப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

நன்கொடை

அமெரிக்காவிலிருந்து TH-57 ரக 10 ஹெலிகாப்டர்கள் நன்கொடையாக வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கைக்கு கிடைக்கவுள்ள மிகப்பெரிய பரிசு - ஜனாதிபதி வெளியிட்ட தகவல் | Sri Lanka Is Going To Get Biggest Gift

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்