முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் திடீர் மின்தடை.! திக்குமுக்காடும் அநுர அரசு

நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மின் தடை காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட பல வர்த்தக நிறுவனங்கள், வைத்தியசாலையின் நடவடிக்கைகள் அதிகளவான பாதிப்பை எதிர்நோக்கியிருந்தன.

அதற்கு அரச தரப்பில் இருந்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன.

இந்தநிலையில், புதிதாக பதவியேற்றுள்ள அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தினருக்கு இன்றைய மின் தடை முதலாவது அதிர்ச்சி வைத்தியம் என்று அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது செய்திகளுக்கு அப்பால் தொகுப்பு, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்