முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழில்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சி உறுப்பினர்
அகிலன் முத்துக்குமாரசாமியின் ஏற்பாட்டில் இன்று(10) பிற்பகல் 3 மணிக்கு யாழ்.
கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில்  இந்த பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜலனி பிரேமதாச, உமாசந்திர பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தென்மராட்சி விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட
கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக்
கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்