முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு

ஜனாதிபதி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து செலவு அறிக்கைகளும் எதிர்வரும் 24ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்

இந்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய தேர்தல் செயலகம் மற்றும் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல் ஆணையர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு | Sri Lanka Presidential Election 2024 

அதன்படி, அந்த அறிக்கைகளில் யாருக்கேனும் சிக்கல் இருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் செலவு அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு | Sri Lanka Presidential Election 2024

இதேவேளை,  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட வேட்பாளர்களின் செலவு அறிக்கை கடந்த 13ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்