எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் என்ற ஒரு விடயம் காலம் தாழ்த்தி செயல்படுத்தப்படுகின்றது என்று சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தமிழ் மக்களுக்கு யார் தடையாக இருக்கின்றார்களோ, யாரோடு முரண்பாடு இருக்கின்றதோ அவர்களையே திருப்பி திருப்பி முன்னிலைப்படுத்துவது ஒரு தோல்விடைந்த செயற்பாடாகவே என்னால் பார்க்க முடிகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,