இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா, என்ற பெண் அவுஸ்திரேலியாவில் (Australia) நடந்த சமையல் போட்டியொன்றில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோற்றை சமைத்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இலங்கையின் பாரம்பரிய காலை உணவான பாற்சோற்றை உண்ட நடுவர்கள் சாவிந்திரி பெரேராவை வெகுவாக பாராட்டினர்.
சர்வதேசத்தின் கவனம்
அதன்போது, நடுவர்களில் ஒருவர் ‘இது ஒரு ஓவியம் போன்றது’ என்று கூறினார்.
இதன் மூலம் இலங்கை பாரம்பரியத்தை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்றதற்காக சமூக வலைத்தளங்களில் பலரும் சாவிந்திரியை பாராட்டி வருகின்றனர்.
Breakfast spice and all things nice 👌 #MasterChefAU pic.twitter.com/KRPdeLwMkm
— MasterChef Australia (@masterchefau) April 22, 2024
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்லாயிரங்கோடி மதிப்பிலான மிகப்பெரிய இரத்தினக்கல்
வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க விற்பனை நிலவரம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |