முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாந்தோட்டை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்..

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை – அம்பாந்தோட்டை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி,

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,  

தேசிய மக்கள் சக்தி 4750 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது..

ஐக்கிய மக்கள் சக்தி 3874 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

மக்கள் கூட்டணி 1511 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

பொதுஜன பெரமுன 1279 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி   816 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

அம்பாந்தோட்டை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்.. | Sri Lankan Local Government Election Hambantota

அம்பாந்தோட்டை – தங்காலை நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாந்தோட்டை – தங்காலை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது  வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

கட்சிகள் பெற்றுக்கொண்டுள்ள வாக்குகள் 

தேசிய மக்கள் சக்தி 2260 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1397 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 795 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி 265 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

சர்வஜன அதிகார கட்சி 177  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. 

அம்பாந்தோட்டை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள்.. | Sri Lankan Local Government Election Hambantota

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்