முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலன்னறுவை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள்

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 115, 296 வாக்குகளைப் பெற்று 97 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

 ஐக்கிய மக்கள் சக்தி 51,040 வாக்குகளைப் பெற்று 40 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொதுஜன பெரமுன 15,739 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் | Sri Lankan Local Government Election Polonnaruwa

பொலன்னறுவை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 15,085 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6,142 வாக்குகளை பெற்றுள்ளது.    

ஐக்கிய தேசியக் கட்சி 1,224  வாக்குகளை பெற்றுள்ளது.

லங்காபுர பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9,808 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4,614 வாக்குகளை பெற்றுள்ளது. 

 சுயேட்சைக்குழு 3,139 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பொலன்னறுவை நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 9,768 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2965 வாக்குகளை பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி 1,687 வாக்குகளை பெற்றுள்ளது.

எலஹர பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை எலஹர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 12,344 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,846 வாக்குகளை பெற்றுள்ளது. 

பொதுஜன பெரமுன 2,088 வாக்குகளை பெற்றுள்ளது.

ஹிங்குரக்கொட பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை-  ஹிங்குரக்கொட பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 19,351 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6,726 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 3,343 வாக்குகளை பெற்றுள்ளது.

திம்புலாகல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை- திம்புலாகல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 21,345 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 10,948 வாக்குகளை பெற்றுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி 2,889 வாக்குகளை பெற்றுள்ளது.

மெதிரிகிரிய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை- மெதிரிகிரிய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 19,336 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8.880 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன  3,567 வாக்குகளை பெற்றுள்ளது.

வெலிகந்த பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பொலன்னறுவை- வெலிகந்த பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி  8, 259 வாக்குகளை பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4,919 வாக்குகளை பெற்றுள்ளது.

பொதுஜன பெரமுன 1,972 வாக்குகளை பெற்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.