முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரத்தினபுரி மாநகர சபையில் அநுர தரப்பு வெற்றி..

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி – இரத்தினபுரி மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 10,173 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,271  வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 4,313 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,805  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 1,155 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

இரத்தினபுரி – பலாங்கொடை சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி – பலாங்கொடை சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி  4833 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3232   வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1442  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 664 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 458  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இரத்தினபுரி மாநகர சபையில் அநுர தரப்பு வெற்றி.. | Sri Lankan Local Government Election Ratnapura

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்