முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறிலங்கா கடற்படை அதிகாரி மரணம் : இந்தியாவிடம் கடும் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை

நெடுந்தீவு(delft) கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய(india) கடற்அறொழிலாளர்களை கைது செய்ய முயன்ற சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரத்ன(Kshenuka Senaviratne), இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு(jaishankar) அறிவித்ததுடன், இந்திய வெளிவிவகார அமைச்சரையும் புதுடில்லியில் சந்தித்துப் பேசினார்.

கொழும்பிலும் வெளியிடப்பட்ட எதிர்ப்பு

அத்துடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து தூதரக அதிகாரி ஒருவரை அழைத்து கடற்படை அதிகாரியின் மரணம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கருத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா கடற்படை அதிகாரி மரணம் : இந்தியாவிடம் கடும் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை | Sri Lankan Navy Officer Died

சிறிலங்கா கடற்படை வீரர் பலி 

கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தமை தெரிந்ததே.   

சிறிலங்கா கடற்படை அதிகாரி மரணம் : இந்தியாவிடம் கடும் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை | Sri Lankan Navy Officer Died

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்