முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெற்றிநடைபோடும் மெய்யழகன் படத்திற்காக நடிகை ஸ்ரீதிவ்யா வாங்கிய சம்பளம்…எவ்வளவு தெரியுமா?

மெய்யழகன்

96 என்ற ஹிட் படத்தை இயக்கி மக்கள் அனைவரையும் காதலின் மோகத்தில் ஆழ்த்தியவர் பிரேம் குமார்.

அவரது இயக்கத்தில் அடுத்து மெய்யழகன் என்ற படம் வெளியாகியுள்ளது. கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ள இப்படம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி வெளியாகி இருந்தது.

விமர்சன ரீதியாக சிறந்த வரவேற்பை பெற்றுவரும் இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

வெற்றிநடைபோடும் மெய்யழகன் படத்திற்காக நடிகை ஸ்ரீதிவ்யா வாங்கிய சம்பளம்...எவ்வளவு தெரியுமா? | Sridivya Salary For Meiyazhagan Movie

சம்பளம்

படத்திற்கான விமர்சனங்கள் அமோகமாக வந்துள்ள நிலையில் நல்ல வசூல் வேட்டை வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மெய்யழகன் படத்திற்காக கார்த்தி ரூ. 25 கோடியும், அரவிந்த் சாமி ரூ. 5 கோடியும் சம்பளம் பெற்றுள்ளார்கள் என கூறப்படும் நிலையில் ஸ்ரீதிவ்யாவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த மெய்யழகன் படத்திற்காக நடிகை ஸ்ரீதிவ்யா ரூ. 70 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார் என்கின்றனர். 

வெற்றிநடைபோடும் மெய்யழகன் படத்திற்காக நடிகை ஸ்ரீதிவ்யா வாங்கிய சம்பளம்...எவ்வளவு தெரியுமா? | Sridivya Salary For Meiyazhagan Movie

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்