முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐ.எம்.எப் இன் உதவியை இழக்க போகின்றதா இலங்கை! வெளியானது காரணம்

சர்வதேச நாணய நிதியத்தின்(International Monetary Fund) நிதி ஆதரவை இலங்கை இழக்கக்கூடுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

12 பில்லியனுக்கும் அதிகமான கடனை மறுசீரமைப்பதற்கான சர்வதேச பத்திரதாரர்களின் முன்மொழிவை இலங்கை ஏற்றுக்கொள்ளாமையினாலேயே இந்த நிலை ஏற்படலாமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முடிந்தவரை விரைவில் மேலதிக பேச்சுவார்த்தைகளை நடத்த நம்புவதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்தாலும் தொடர் கலந்துரையாடல்களை பத்திரக்கார்களின் வழிகாட்டல் குழு நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாட்டில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட போக்குவரத்துச் சேவைகள்

சர்வதேச நாணய நிதியம்

இந்தநிலையில், எதிர்வரும் சில வாரங்களில் சமரசம் இல்லையெனில் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணைக்கான ஆதரவு பணமும் தாமதமாகலாமென தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எம்.எப் இன் உதவியை இழக்க போகின்றதா இலங்கை! வெளியானது காரணம் | Srilanka Lose Support International Monetary Fund

இலங்கை ஏற்கனவே அதன் முக்கிய அரசாங்க கடன் வழங்குநர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தாலும் அதன் 2.9 பில்லியன் டொலர் திட்டத்தின் அடுத்த 337 மில்லியன் டொலர்கள் தவணைக்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கு சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடன் உடன்படிக்கை தேவைப்படுகிறது.

மேலும் பத்திரதாரர்களின் முன்மொழிவுகள் “அடிப்படை அளவுருக்கள்” சர்வதேச நாணய நிதிய திட்டத்துடன் பொருந்தவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெங்காய இறக்குமதிக்கு அனுமதி..! எடுக்கப்படவுள்ள புதிய தீர்மானம்

இலங்கையில் இன்றுமுதல் புதிய விசா நடைமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்