முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அதானியின் எரிசக்தி திட்டம்

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள அதானியின் (Gautam Adani) எரிசக்தி திட்டங்களை பரிசீலிப்பதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மன்னார் (Mannar) மற்றும் பூநகரி (Pooneryn) பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

8.26 சதம் டொலர் வீதம்

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது.

நாளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அதானியின் எரிசக்தி திட்டம் | Srilanka To Review Adani S Energy Project Tomorrow

இந்த நிலையில் குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக குறித்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்