முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த விடுத்த கோரிக்கை : மல்வத்து விகாரை அளித்துள்ள விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மல்வத்து பீடத்தின் பிரதான தேரரிடம் விடுத்ததாகக் கூறப்படும் கோரிக்கை தொடர்பான தவறான செய்தி அறிக்கை குறித்து கண்டியில் உள்ள மல்வத்து மகா விகாரை சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மகாநாயக்க தேரரின் அறிவுறுத்தல்களின் பேரில் மல்வத்து மகா விகாரையின் பிரதிப் பதிவாளர் மஹாவெல ரத்தனபால ஸ்தவீர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை

செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எந்த சந்திப்பும் அல்லது தொலைபேசி உரையாடலும் நடக்கவில்லை என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

மகிந்த விடுத்த கோரிக்கை : மல்வத்து விகாரை அளித்துள்ள விளக்கம் | Statement Malwathu Maha Viharaya False News Report

பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற தவறான செய்திகளை உருவாக்கி பரப்ப முயற்சிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்