முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ : சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்!

புதிய இணைப்பு 

துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கள விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சந்தேகநபர் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகள் நடத்தப்படும் என்று கொழும்பு குற்றப்பிரிவு இன்று (20) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கொழும்பு குற்றப்பிரிவு இன்று (20.02.2025) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தடுப்பு காவலில்

கொழும்பு குற்றப்பிரிவு, நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையைச் சமர்ப்பித்து இந்த அறிவிப்பை வெளியிட்டது.

படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ : சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக நபர்! | Steps To Strengthen Court Security

இந்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரும் அவர் பயணித்த வானின் சாரதியும் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்