இந்தோனேசியாவின் பண்டா கடற்கரையில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
137 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி அச்சுறுத்தல் இல்லை
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
[📢 Preliminary A estimated magnitude 6.7 earthquake with the depth of 143km took place in the Banda Sea at 14:40:18 UTC (6 minutes ago). Reported by GFZ. #earthquake #earthquakes #Tual #Indonesia pic.twitter.com/KDXvjW1uXx
— Earthquake Alerts (@QuakeAlerts) October 28, 2025

