முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிங்களவர்களின் செல்லப்பிள்ளையான சுமோ : தமிழர்கள் நிர்க்கதியாகப்பட்ட அவலம்

தமிழ் மக்களின் உரிமைக்காக சுமந்திரன் (M. A. Sumanthiran) சரியாக போராடி இருந்தால் தென்னிலங்கையில் அவருக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்காது என அமெரிக்காவின் சாஸ்பேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீத பொன்கலன் (Geetha Ponkalan) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதிக்கு தென்னிலங்கையில் தற்போது ஆதரவு அதிகமாகவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவையும் (Anura Kumara Dissanayake) தாண்டி அவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் பெருத்த ஒரு ஆதரவு உள்ளது அத்தோடு, ஒரு காலத்தில் தென்னிலங்கையில் ஒரு ஜனாதிபதியாக போட்டியிடலாம் என்ற அளவிற்கு அவருக்கு ஆதரவு இருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களின் விவகாரத்தில் சுமந்திரனின் வகிபங்கு, தென்னிலங்கையில் அவருக்கான ஆதரவிற்கான காரணம், வெளிநாடுகளின் ராஜ தந்திர அரசியல் மாற்றம் மற்றும் இலங்கையின் எதிர்கால அரசியல் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு, 

https://www.youtube.com/embed/yXAfBUr816w

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்