முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் இருந்து சுமந்திரன் கூறும் செய்தி: குழப்பத்தில் ஈழத்தமிழர்கள்

அண்மையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜெனிவா தொடர்பில் பிரித்தானியா எதையோ ஒன்றை செய்யப்போவதாக தன்னிடம் அறிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இலங்கைக்கு எதிராக தமிழர்களுக்கு ஒரு செய்தியை பிரித்தானியா சொல்லியிருப்பதாக சுமந்திரன் ஒரு கருத்தை வெளியிட்டு அது பத்திரிகை தலைப்புகளாக மாறியிருந்தது.   

அதாவது ஈழத்தமிழர்களுக்கு ஒரு ஆதரவு நிலைப்பாட்டை பிரித்தானியா எடுத்திருப்பதான அந்த செய்தியின் உண்மைத்தன்மை தொடர்பில் இப்போது பல கேள்விகள் எழுகின்றன.

பிரித்தானியாவின் இந்த நகர்வு பற்றி சுமந்திரன் மட்டுமே பேசுகிறார். அது உண்மையானால் ஏன் அது வெளிப்படுத்தப்படவில்லை?

பிரித்தானிய அரசு குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வாயே திறக்காத நிலையில் இதுவும் ஒரு சதி நடவடிக்கைதானா? குடும்ப பயணம் மேற்கொண்ட சுமந்திரன் எந்த அடிப்படையில் இந்த விடயங்களை பேச முடியும்?

இப்படியான பல கேள்விகள், மக்களுக்கோ ஊடகங்களுக்கோ கட்சி உறுப்பினர்களுக்கோ தெளிவுபடுத்தப்படாத இந்த விடயத்தை ஆழமாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்