சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவார் என தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாக்குகளை பெறத் தவறிய சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் எந்தவொரு பதவியையும் வகிக்க மாட்டார் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் அடுத்த தேர்தல்களிலும் போட்டியிடக் கூடாது என சுமந்திரன் கூறியிருந்தாதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமந்திரன் கூறியதை உறுதியாக கடைபிடிக்கக் கூடியவர் எனவும் செல்வேஸ் குறிப்பிட்டுள்ளார்.
இவை தொடர்பாக முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,