முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவியில் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா?

சன் டிவி

சன் தொலைக்காட்சி, 20 வருடங்களுக்கு மேலாக ரசிகர்கள் கொண்டாடும் தொலைக்காட்சியாக உள்ளது.

புத்தம் புது படங்கள், விதவிதமான சீரியல்கள் என ஒளிபரப்பி மக்களை பிடித்துவிட்டார்கள்.
விஜய், ஜீ தமிழில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பினாலும் சன் டிவியை அடித்துக்கொள்ள முடியவில்லை.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவியில் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? | Sun Tv Hit Serial Going To Re Telecast

Re Telecast

கொரோனா நேரத்தில் நிறைய பழைய சீரியல்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, ரசிகர்களும் அந்த தொடர்களை கொண்டாடினார்கள்.

தற்போது அப்படி ஒரு தகவல் வந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட தொடர் தான் நந்தினி.

மீண்டும் ஒளிபரப்பாக போகிறது சன் டிவியில் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.. எந்த தொடர் தெரியுமா? | Sun Tv Hit Serial Going To Re Telecast

977 எபிசோடுகள் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக ஒளிபரப்பான இந்த சீரியல் 2020ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

நித்யா ராம், ராகுல் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த நந்தினி சீரியல் சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

வரும் திங்கள் முதல் இந்த சீரியல் காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம்.  

View this post on Instagram

A post shared by 𝗧𝗔𝗠𝗜𝗟 𝗧𝗩 𝗛𝗼𝘂𝘀𝗲 (@tamiltvhouse)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்