முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரம்மாண்டமாக தொடங்கப்போகும் ரஞ்சிதமே கேம் ஷோ 4வது சீசன்… வெளிவந்த புரொமோ

சன் டிவி

சன் டிவி என்றாலே சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சியாக உள்ளது. இவர்கள் டிவி தொடங்கிய நாள் முதல் நிறைய வெற்றிகரமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.

சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் டாப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

சீரியல்கள் ஒருபக்கம் வெற்றிகரமாக ஒளிபரப்பாக இப்போது ரியாலிட்டி ஷோக்கள் மூலமாகவும் மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

பிரம்மாண்டமாக தொடங்கப்போகும் ரஞ்சிதமே கேம் ஷோ 4வது சீசன்... வெளிவந்த புரொமோ | Sun Tv Ranjithame Game Show Season 4

புதிய ஷோ

இந்த தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ரியாலிட்டி ஷோவில் ஒன்று தான் ரஞ்சிதமே.

வீட்டைவிட்டு Hostel சென்ற நிலா, சோழனிடம் அவர் கூறிய கோபமான வார்த்தை... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ

வீட்டைவிட்டு Hostel சென்ற நிலா, சோழனிடம் அவர் கூறிய கோபமான வார்த்தை… அய்யனார் துணை பரபரப்பு புரொமோ

சீரியல் பிரபலங்களை வைத்து உருவாக்கப்பட்ட இந்த கேம் ஷோ ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு முக்கியமான ஷோ.
தற்போது ரஞ்சிதமே ஷோவின் புதிய சீசன் வரும் ஞாயிறு 31 முதல் வாரந்தோறும் பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

இதில் சிங்கப்பெண்ணே புகழ் ஆனந்தி, மூன்று முடிச்சு புகழ் நந்தினி மற்றும் மருமகள் சீரியல் புகழ் ஆதிரை ஆகியோர் போட்டிபோட உள்ளார்களாம். 

பிரம்மாண்டமாக தொடங்கப்போகும் ரஞ்சிதமே கேம் ஷோ 4வது சீசன்... வெளிவந்த புரொமோ | Sun Tv Ranjithame Game Show Season 4

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்