முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டாப் இடத்திற்கு வந்த சிறகடிக்க ஆசை! டாப் 5 சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் விவரம்

டிவி சேனல்கள் இடையே எப்போதும் போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது. தமிழில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் பெரிய போட்டி இருக்கிறது.

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் சமீப காலமாக பின்னடைவை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும் நல்ல ரேட்டிங் பெற்று விஜய் டிவியின் நம்பர் 1 தொடராக மாறி இருக்கிறது.

ரோகிணி சிக்குவது போல காட்டப்பட்ட காட்சிகள் தான் ரேட்டிங் அதிகரிக்க காரணம்.

டாப் இடத்திற்கு வந்த சிறகடிக்க ஆசை! டாப் 5 சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் விவரம் | Sun Tv Vs Vijay Tv 2025 Week 45 Trp Rating Details

டாப் 5 சீரியல்கள்

சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் தற்போது முதலிடத்தை பிடித்து இருக்கிறது. சிங்கப் பெண்ணே, கயல் ஆகிய சீரியல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கிறது.

டாப் 5 தொடர்கள் லிஸ்ட்.

  1. மூன்று முடிச்சு – 10.18
  2. சிங்கப்பெண்ணே – 9.48
  3. கயல் – 9.41
  4. சிறகடிக்க ஆசை- 9.35
  5. எதிர்நீச்சல் தொடர்கிறது – 8.91 

டாப் இடத்திற்கு வந்த சிறகடிக்க ஆசை! டாப் 5 சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங் விவரம் | Sun Tv Vs Vijay Tv 2025 Week 45 Trp Rating Details

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்