முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சன் டிவி vs விஜய் டிவி! டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்.. லேட்டஸ்ட் டிஆர்பி ரேட்டிங்

கடந்த சில வாரங்களில் சின்னத்திரை தொடர்களின் டிஆர்பி ரேட்டிங் குறைந்து இருந்தது. சன் டிவி மற்றும் விஜய் டிவியில் சில சீரியல்கள் முடிவுக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த வாரம் (2024 வாரம் 17)க்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளிவந்து இருக்கிறது.

சன் டிவி vs விஜய் டிவி! டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்.. லேட்டஸ்ட் டிஆர்பி ரேட்டிங் | Sun Tv Vs Vijay Tv Top 5 Trp Rating Stills

டாப் 5 தொடர்கள்

சிங்கப்பெண்ணே தொடர் வழக்கம்போல முதலிடத்தை பிடித்து இருக்கிறது.

மேலும் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை 4ம் இடம் பிடித்து இருக்கிறது. டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்த ஒரே விஜய் டிவி தொடர் அதுதான். மற்ற நான்கு இடங்களும் சன் டிவிக்கு தான்.

டாப் 5 தொடர்கள் லிஸ்ட் இதோ

  • 1. சிங்கப்பெண்ணே – 9.44
  • 2. கயல் – 8.79
  • 3. எதிர்நீச்சல் – 8.61
  • 4. சிறகடிக்க ஆசை – 7.84
  • 5. வானத்தைப்போல – 7.45
     
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்