சன் டிவியின் சுந்தரி சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து இருந்தவர் ஜிஷ்ணு மேனன். அந்த தொடரின் இரண்டு சீசன்களிலும் அவர் நடித்து இருந்தார்.
ஜிஷ்ணு மேனனுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் அவருக்க பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நிச்சயதார்த்தம்
அபியாத்ரா என்பவரை தான் ஜிஷ்ணு மேனன் திருமணம் செய்ய இருக்கிறார்.
நிச்சயதார்த்த புகைப்படம் இதோ.