முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காபன் சீனி உற்பத்தி தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடல்

காபன் சீனி உற்பத்தி தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி கலந்துரையாடல் ஒன்றை நடாத்தியுள்ளார்.

இலங்கை சீனி தொழிற்சாலைக்குச் சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு விஜயம் செய்த அமைச்சர், காபன் சீனி உற்பத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், சீனி உற்பத்தியின் தற்போதைய செயற்பாடுகள், சீனி உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயற்பாடுகள் தொடர்பில் தேவைப்படும் விடயங்கள் குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் உற்பத்தித்திறன்

மேலும், சீனி உற்பத்தியை விநியோகிப்பதற்கான முறையான விநியோக வலையமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலும் அமைச்சர் ஆராய்ந்துள்ளார்.

காபன் சீனி உற்பத்தி தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடல் | Sunil Handunnethi Discusses Carbon Sugar

இதேவேளை, தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேலை சுட்டெண்ணை தயாரிப்பது குறித்தும் இதன்போது அவர் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்