முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி… என்ன தெரியுமா?

சிங்கப்பெண்ணே

சன் தொலைக்காட்சியில் படங்கள் ஒளிபரப்பாகிறதோ இல்லையோ சீரியல்கள் அதிகம் ஒளிபரப்பாகும்.

காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டு தொடர்ந்து இரவு 10 மணி வரை தொடர்கள் ஒளிபரப்பாகும். இடையில் 3 மணி நேரம் ஒரு படம் மட்டும் ஓடும்.

அப்படி சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் இப்போது சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, வானத்தை போல, மருமகள் போன்ற தொடர்கள் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது.

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... என்ன தெரியுமா? | Super News For Singapenne Serial Fans

புதிய தகவல்

கடந்த 2023ம் சன் டிவியில் தொடங்கப்பட்ட தொடர் தான் சிங்கப்பெண்ணே. இதுவரை 210 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஓளிபரப்பாகி வருகிறது. கிராமத்தில் இருக்கும் ஒரு பெண் நகரத்தில் பயணிக்கும் கதையாக உள்ளது.

தற்போது சிங்கப்பெண்ணே தொடர் குறித்து வந்த தகவல் என்னவென்றால் இந்த தொடர் மறு ஒளிபரப்பாக உள்ளதாம். வரும் நிங்கள் முதல் காலை 10.30 மணிக்கு மீண்டும் ஒளிபரப்பாக இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/super-news-for-singapenne-serial-fans-1721380205

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்