முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நீ நான் காதல் சீரியல் நடிகர் பிரேம் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்… என்ன தெரியுமா?

நீ நான் காதல்

ஹிந்தியில் ஒளிபரப்பான Iss Pyaar Ko Kya Naam Doon என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் நீ நான் காதல்.

பிரேம் ஜாக்கப் மற்றும் வர்ஷினி சுரேஷ் இருவரும் ஜோடியாக நடிக்கும் இந்த கதையில் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக நாயகன்-நாயகியின் காதல் காட்சிகள் வர ஆரம்பிக்கின்றன.

நீ நான் காதல் சீரியல் நடிகர் பிரேம் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? | Super News Related To Nee Naan Kadhal Serial Actor

குட் நியூஸ்

தற்போது நடிகர் பிரேம் ஜாக்கப் சம்பந்தப்பட்ட ஒரு குட் நியூஸ் வந்துள்ளது.

ரோஹினியை அடிக்க சென்ற விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மனோஜ்.. சிறகடிக்க ஆசை டுவிஸ்ட் புரொமோ

அதாவது மலையாளத்தில் நிறைய தொடர்கள் நடித்துள்ள இவரது சகோதரர் இஷான் ஷ்யாம் விஜய் தொலைக்காட்சி புதியதாக ஒளிபரப்பாக போகும் பூங்காற்று திரும்புமா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

View this post on Instagram

A post shared by Starடெலிதமிழ் ⭐ (@startellytamil_)

சமீபத்தில் தான் இந்த சீரியலின் முதல் புரொமோ வெளியாகி இருந்தது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்