முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியின் 4வது பைனலிஸ்ட் யார் தெரியுமா?..

சூப்பர் சிங்கர் ஜுனியர் 10

விஜய் தொலைக்காட்சி என்றாலே ரியாலிட்டி ஷோக்களின் ராஜா எனலாம்.

இவர்கள் மக்களிடம் பிரபலமானதே சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தான் என்றே கூறலாம். இப்போது விஜய்யில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான்.

2007ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த சூப்பர் சிங்கர் ஷோ பல சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியின் 4வது பைனலிஸ்ட் யார் தெரியுமா?.. | Super Singer Junior 10 Show 4Th Finalist Details

பைனலிஸ்ட்

இப்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் 10வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

ஆத்யா, சாராஸ்ருதி, நஸ்ரின் என 3 பேரும் பைனலுக்கு தேர்வாக 4வது பைனலிஸ்ட்டாக லினட் தேர்வாகியுள்ளார்.  தான் 4வது பைனலிஸ்ட்டாக தேர்வானது குறித்து லினட் ஒரு எமோஷ்னல் பதிவும் போட்டுள்ளார்.

இதோ அவரது பதிவு,

View this post on Instagram

A post shared by Lynet (@lynet_singer)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்