முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யா 44 படத்தின் டைட்டில் இதுதானா! செம மாஸ்.. லேட்டஸ்ட் அப்டேட்

சூர்யா 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகிறது. Sci-fi கதைக்களத்தில் இப்படத்தை எடுத்துள்ளனர். இதுவே இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சூர்யா 44 படத்தின் டைட்டில் இதுதானா! செம மாஸ்.. லேட்டஸ்ட் அப்டேட் | Suriya 44 Title Latest Update

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடித்து வரும் திரைப்படம் தான் சூர்யா 44. இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்ராஜ் இயக்கி வருகிறார்.

சூர்யா 44 டைட்டில் இதுதானா

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று முடிந்தது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘சிறை’ என தலைப்பு வைத்துள்ளனர் என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

சூர்யா 44 படத்தின் டைட்டில் இதுதானா! செம மாஸ்.. லேட்டஸ்ட் அப்டேட் | Suriya 44 Title Latest Update

சூர்யா 44 படத்தை முடித்தபின், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: https://cineulagam.com/article/suriya-44-title-latest-update-1721021961

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்