முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யுடன் மோதும் சூர்யா.. 2026 பொங்கல் செம கலெக்ஷன் தான்

ஜனநாயகன் 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கி வரும் இது, தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாகும்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைபெற்று போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

விஜய்யுடன் மோதும் சூர்யா.. 2026 பொங்கல் செம கலெக்ஷன் தான் | Suriya 46 Clash With Vijay Jananayagan Movie

ரசிகர்கள் அனைவரும் திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் வருகிற 2026ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர்.

முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. அடுத்து ஒளிபரப்பாகும் புதிய தொடர்! என்ன தெரியுமா?

விஜய்யுடன் மோதும் சூர்யா

இந்த நிலையில், அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் 46வது திரைப்படமும் வெளியாவதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் சூர்யா 46. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜூ நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜனநாயகன் வெளிவரவுள்ள அதே நேரத்தில் சூர்யா 46 படமும் வெளியாகப்போவதாக தகவல் கூறப்படுகிறது. இந்த மோதல் ஏற்படுமா இல்லையா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.

விஜய்யுடன் மோதும் சூர்யா.. 2026 பொங்கல் செம கலெக்ஷன் தான் | Suriya 46 Clash With Vijay Jananayagan Movie

அப்படி நடந்தால் கண்டிப்பாக 2026 துவக்கமே தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வசூலை அள்ளித்தரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதே போல் 2026 பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் வெளிவரும் என ஏற்கனவே தகவல் கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூரமான அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்