முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யா 46 பட அப்டேட்.. படக்குழுவினர் எங்கு சென்றுள்ளனர் பாருங்க, வைரல் போட்டோஸ்

சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் சூர்யா. கங்குவா படத்திற்கு பின் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.

தற்போது சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, அடுத்து சூர்யா ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது
46 – வது படத்தில் நடிக்கவுள்ளார்.

சூர்யா 46 பட அப்டேட்.. படக்குழுவினர் எங்கு சென்றுள்ளனர் பாருங்க, வைரல் போட்டோஸ் | Suriya 46 Movie Cast Went To Temple

தன்னுடைய ட்ரீம் காரை வாங்கிய அஜித்!.. அடேங்கப்பா விலை மட்டும் இத்தனை கோடியா?

எங்கு பாருங்க

இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யா 46 படத்தின் பூஜை ஐதராபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் 9 – ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இதானல் சூர்யா 46 படக்குழுவினர் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். தற்போது, இது தொடர்பான போட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,  

சூர்யா 46 பட அப்டேட்.. படக்குழுவினர் எங்கு சென்றுள்ளனர் பாருங்க, வைரல் போட்டோஸ் | Suriya 46 Movie Cast Went To Temple

சூர்யா 46 பட அப்டேட்.. படக்குழுவினர் எங்கு சென்றுள்ளனர் பாருங்க, வைரல் போட்டோஸ் | Suriya 46 Movie Cast Went To Temple

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்