முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம்

கங்குவா

தமிழ் சினிமாவில் கடைசியாக வெளியான பெரிய நடிகரின் படம் என்றால் அது சூர்யாவின் கங்குவா தான்.

ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரையிலான பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் என பல கலைஞர்கள் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்த இப்படம் கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியானது.

முதலில் மோசமான விமர்சனங்கள் வர படத்தின் பாக்ஸ் ஆபிஸ் என்ன ஆகுமோ என ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள், ஆனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் | Suriya Kanguva Movie Beats Vijay Goat Movie

நாளுக்கு நாள் தாறுமாறான வசூல் வேட்டையில் சிவகார்த்திகேயனின் அமரன்... மொத்த கலெக்ஷன்

நாளுக்கு நாள் தாறுமாறான வசூல் வேட்டையில் சிவகார்த்திகேயனின் அமரன்… மொத்த கலெக்ஷன்

கோட் Vs கங்குவா

தினமும் சூர்யாவின் கங்குவா படத்தின் வசூல் வேட்டை விவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

அப்படி தற்போது கங்குவா குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. .ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விஜய்யின் கோட் படம் ரூ. 13.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.

அப்படத்தின் வசூலை விட சூர்யாவின் கங்குவா படம் அதிகம் வசூலித்திருக்கிறது, அதாவது இதுவரை ரூ. 16 கோடி வரை அங்கு வசூலித்துள்ளதாம். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்