முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யாவின் ரெட்ரோ பட OTT உரிமையை பல கோடி கொடுத்து வாங்கியுள்ள நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?

 சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சூர்யாவின் ரெட்ரோ பட OTT உரிமையை பல கோடி கொடுத்து வாங்கியுள்ள நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா? | Suriya Movie Ott Rights

நாகசைதன்யா தனது காதல் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் யாரை சந்தித்துள்ளார் பாருங்க.. வைரல் போட்டோஸ்

சூர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் கிரியேசன்ஸ் மற்றும் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

இத்தனை கோடியா?

இந்நிலையில், ரெட்ரோ படத்தின் OTT உரிமம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் OTT உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ரூ 80 கோடி கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது.  

சூர்யாவின் ரெட்ரோ பட OTT உரிமையை பல கோடி கொடுத்து வாங்கியுள்ள நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா? | Suriya Movie Ott Rights

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்