முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுதானா.. லேட்டஸ்ட் தகவல்

சூர்யா 

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக ரெட்ரோ படம் வெளிவந்தது. கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு வந்தாலும் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினார்கள். இப்படம் உலகளவில் ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தனர். மேலும் வருகிற 31ம் தேதி முதல் ஓடிடியில் இப்படம் ரிலீஸாகிறது.

சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுதானா.. லேட்டஸ்ட் தகவல் | Suriya Next Movies Release Date Latest Update

நான்கு நாட்களில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ரெட்ரோ படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு 99 சதவீதம் நிறைபெற்ற நிலையில், பேட்ச் ஒர்க் மட்டும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை முடித்த கையோடு, வருகிற 30ம் தேதி முதல் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46வது படத்தில் நடிக்கவுள்ளார்.

சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுதானா.. லேட்டஸ்ட் தகவல் | Suriya Next Movies Release Date Latest Update

ரிலீஸ் தேதி

இந்த நிலையில், சூர்யா 45 மற்றும் 46 படங்களின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆர். ஜே. பாலாஜி இயக்கி வரும் சூர்யா 45 படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாக அதிக வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான முயற்சிகளை படக்குழு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சூர்யாவின் அடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுதானா.. லேட்டஸ்ட் தகவல் | Suriya Next Movies Release Date Latest Update

மேலும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 46 படம் 2026ம் ஆண்டு மே 1ம் தேதி ரிலீஸாகும் தெரிவிக்கின்றனர். ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்