ரெட்ரோ படம்
சூர்யாவின் கங்குவா பட தோல்வியால் அவரது அடுத்தப் படமான ரெட்ரோ மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தார்கள்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெட்ச் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் மே 1, அதாவது நேற்று வெளியாகி இருந்தது.

நீ நான் காதல் சீரியல் புகழ் நடிகை வர்ஷினி ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்.. என்ன இப்படி ஆனது?
காதல், நகைச்சுவை, சண்டை என கமர்ஷியல் திரைப்படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களுடன் இப்படம் திரைக்கு வந்தது.

பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் மொத்தமாக இப்படம் ரூ. 35 கோடி வரை வசூலிக்க தமிழகத்தில் மட்டும் ரூ. 17.75 கோடி வரை வசூல் சாதனை செய்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
இப்போது சென்னையில் 2 நாள் முடிவில் ரெட்ரோ ரூ. 2.5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

