முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித்தின் பிறந்தநாளில் ரிலீசாகும் முன்னணி நடிகரின் திரைப்படம்.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

விடாமுயற்சி – குட் பேட் அக்லி

தமிழ் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீஸ் விடாமுயற்சி படம்தான். மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளிவருகிறது.

இப்படத்தை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித்தின் தீவிர ரசிகரும் பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அஜித்தின் பிறந்தநாளில் ரிலீசாகும் முன்னணி நடிகரின் திரைப்படம்.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் | Suriya Retro Movie Releasing On Ajith Birthday

64 வயது நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்.. முதல் முறையாக இணையும் ஜோடி

இப்படம் வருகிற மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்யவுள்ளார்களாம்.

ரெட்ரோ ரிலீஸ்

இந்த நிலையில், மே 1ம் தேதி சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படம் எதிர்பார்த்த தேதியில் இருந்து முன்கூட்டிய ரிலீஸ் ஆவதால், அதற்கு பதிலாக மே 1ம் தேதி சூர்யாவின் ரெட்ரோ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

அஜித்தின் பிறந்தநாளில் ரிலீசாகும் முன்னணி நடிகரின் திரைப்படம்.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் | Suriya Retro Movie Releasing On Ajith Birthday

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த டீசர் ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்