ரெட்ரோ படம்
முன்னணி நடிகர் என்ற அந்தஸ்த்தோடு தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களை கொடுத்து வந்தவர் நடிகர் சூர்யா.
சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான எந்த படமும் சரியாக போகவில்லை.
பல கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கங்குவா பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியாக வந்த வேகம் தெரியாமல் காணாமல் போனது.
கடந்த மே 1ம் தேதி வெளியான ரெட்ரோ படம் நல்ல லாபத்தை கொடுக்க அதில் ஒரு பங்கை அகரம் அறக்கட்டளைக்கு கொடுத்து மக்களின் மனதை மேலும் வென்றுவிட்டார் சூர்யா.


சொந்தமாக தனி தீவு வைத்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகை.. அவர் யார்
சம்பளம்
ரெட்ரோ படம் நல்ல லாபத்தை கொடுக்கவே அதிரடி அவரது சம்பளமும் உயர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
ரெட்ரோ படத்திற்கு பிறகு சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு பிறகு லக்கி பாஸ்கர் பட புகழ் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக சூர்யாவின் சம்பளம் ரூ. 60 கோடி பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

