நடிகர் சூர்யாவுக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள். ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை சந்திப்பதற்காக அவ்வப்போது சூர்யா நிகழ்ச்சியும் நடத்துவதுண்டு.
இந்நிலையில் ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு சூர்யா சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.


சன் டிவியில் டாப் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் நிஜ வயது விவரம் தெரியுமா?… இதோ
வீடியோ காலில் சர்ப்ரைஸ்
சேலம் வடக்கு சூர்யா ரசிகர் மன்ற தலைவரின் திருமணம் நடைபெற்ற போது, அவருக்கு வீடியோ கால் செய்து சூர்யா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.
.@Suriya_offl anna conveying his wishes through video call. Man 🥹♥️
pic.twitter.com/ovo50ceBwv
— Suriya Fans Club (@SuriyaFansClub) December 1, 2025

